சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைய உள்ளதை ஒட்டி தமிழகத்தின் முதன்மைச் செயலாளர் திரு கே சண்முகம் ஐஏஎஸ் அவர்கள் மற்றும் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எனது அரசியல் ஆசான் ஆர்.இளங்கோவன் அவர்கள் ஆட்டுப்பண்ணை சுற்றியுள்ள இடத்தை ஆய்வு செய்தனர். உடன் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.மருதமுத்து அவர்கள் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திரு.சின்னத்தம்பி அவர்கள் மற்றும் தலைவாசல் ஒன்றிய கழகச் செயலாளர் அருமை அண்ணன் க.ராமசாமி அவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்
