சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவியாக்குறிச்சியில் அமைந்துள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்கள் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.ஆர்.இளங்கோவன் அவர்கள் விழப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.எல்.சுப்ரமணியம் அவர்கள் ஆகியோர் . உடன். கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.ஏ.மருதமுத்து அவர்கள் ஆத்தூர் நகர கழக அற்றல்மிகு செயலாளர் அண்னன் திரு.அ.மோகன் அவர்கள் தலைவாசல் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு.க.ராமசாமி அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்…
