,
கடந்த சில வாரங்களுக்கு முன், பச்சைநிற புடவையில், தன்னுடைய இடுப்பழகை காட்டி, சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து, தற்போது அதே கெட்டப்பில்… எடுத்துக்கொண்ட கேண்டிட் போட்டோக்களை வெளியிட அந்த புகைப்படங்களும் மீண்டும் வைரலாக துவங்கியுள்ளது.
அந்த புகைப்படங்கள் இதோ..