மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் தொலைத் தொடர்பு துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் சாம்ராவ் தோத்ரே புதுடெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் அஞ்சல் துறை மற்றும் தொலைத்தொடர்பு துறை வளர்ச்சி மற்றும் பல புதிய திட்டங்கள் செயல் படுத்தப் படுவது குறித்து சென்னையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றதாகவும் இந்த கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் பற்றி உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும்
குறிப்பாக தொலை தொடர்புத்துறை தற்போது நஷ்டத்தில் இயங்குவதாகவும் இது மிக விரைவில் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்,