Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Indrani-Mukerjea-www.indiastarsnow.com

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து

Posted on September 10, 2019 By admin No Comments on ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து

மும்பை,

இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
 ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து

இந்த நிலையில் தனது மகள் ‌ஷினா போரா கொலை வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியிடம், ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மும்பை சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதை விசாரித்த நீதிபதி ஜக்தலே, இந்திராணியை அவர் அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா சிறையில் சென்று விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார். காலை 9.30 மற்றும் 12.30 மணிக்கு இடையே இந்த விசாரணையை நடத்துமாறு தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

Political News Tags:Indrani-Mukerjea-www.indiastarsnow.com, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதை தொடர்ந்து

Post navigation

Previous Post: Actress NanditaSwetha looks graceful in these latest beautiful pictures
Next Post: நடிகர் ராஜசேகர் இதனால் தான் இறந்து போனார் ! கதறி அழும் மனைவி சாரா

Related Posts

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 6 தீர்மானங்கள் தி.மு.க.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. Political News
மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது Political News
பாமகவின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு பாமகவின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு Cinema News
விஜயகாந்த் திருப்பூர் மாநாட்டில் பேசுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார் விஜயகாந்த் திருப்பூர் மாநாட்டில் பேசுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார் Political News
அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக? அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக? Political News
கீழடி தொல்லியல் ஆய்விற்குரியப் மத்திய அரசை கீழடி தொல்லியல் ஆய்விற்குரியப் மத்திய அரசை எதிர்பார்த்து நிற்பது விந்தையாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார் Political News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme