மீ டூவுக்கு – சுசி லீக்ஸ்க்கு இடையில் பரபரப்பாக இருந்தவர் தான் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றினர் என ஒரு பெரிய லிஸ்டே அடுக்கினார். அவ்வப்பொழுது எதாவது கூறி சிறிய சலசலப்பை ஏற்படுத்துவார். அப்படி எதுவும் கிடைக்கா பட்சத்தில் தனது கவர்ச்சி போட்டோவை அப்லோட் செய்வது இவரின் ஸ்டைல்.
அந்தவகையில் இந்த சனிக்கிழமை ஸ்பெஷலாக கண் அடித்த நிலையில் தனது மார்பகங்கள் எடுப்பாக உள்ள போட்டோவை பதிவிட்டார். இது நேற்றயை ட்ரெண்டிங்.
அதோடு மட்டுமல்லாது நேற்று இரவு பார்த்தியில் கலந்துகொண்ட போட்டோசையும் பகிர்ந்தார்.