Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

sunny-leone-indiastarsnow.com

படப்பிடிப்பில் ஏமார்ந்த நடிகை சன்னி லியோன் பாவம்

Posted on September 8, 2019September 8, 2019 By admin No Comments on படப்பிடிப்பில் ஏமார்ந்த நடிகை சன்னி லியோன் பாவம்

நடிகை சன்னி லியோன் கவர்ச்சி ஹீரோயினாக தற்போது பல பாலிவுட் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருபவர். மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் ‘வீரமாதேவி’ என்கிற படத்தில் தனி கதாநாயகியாக நடித்து வருகிறார்.sunny-leone-indiastarsnow.com

இந்நிலையில் எப்போதும் மிகவும் துறுதுறுவென இருக்கும் சன்னி லியோன், அவ்வப்போது படப்பிடிப்பில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மற்றவர்களை இவர் பயமுறுத்துவதும், அவர்கள் திரும்பி சன்னியை பயமுறுத்துவது என குறும்புத்தனமான பல விளையாட்டுகள் அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் படம் குறித்த படக்குழுவினருடன் அமர்ந்து சன்னி லியோன் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து மறைந்த படி ஒரு நபர் கை போன்ற பிளாஸ்டிக் பொம்மை ஒன்றை சன்னி லியோனுக்கு தெரியாமல் பின்னால் கொண்டு வந்து பயமுறுத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் பயந்த படி எழுந்து அது விளையாட்டு என தெரிந்ததும் ஏமார்ந்து போனார்.
sunny-leone-indiastarsnow.com
பின்னர் அதே போல் ஒரு விளையாட்டை சன்னி லியோனி படப்பிடிப்பு தளத்தில் அரங்கேற்றியுள்ளார். படக்குழுவினரிடம் மிகவும் ஆர்வமாக நடிகை ஒருவர் கதை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, யாருக்கும் தெரியாமல் தன்னுடைய ஹாண்ட் பேகில் இருந்து, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த நடிகை மீது சன்னி லியோன் வீசினார்.
sunny-leone-indiastarsnow.com
sunny-leone-indiastarsnow.comsunny-leone-indiastarsnow.com sunny-leone-indiastarsnow.com sunny-leone-indiastarsnow.com sunny-leone-indiastarsnow.com

Cinema News Tags:indiastarsnow.com, sunny-leone-indiastarsnow.com

Post navigation

Previous Post: பிக் பாஸ்ஸில் வெற்றி பெற போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல், மக்கள் உணர்வுகளுடன் விளையாடி ஜெயிக்க முயற்சி
Next Post: ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல்

Related Posts

விக்ரமின் 60 ஆவது திரைபடமான –‘மகான் விக்ரமின் 60 ஆவது திரைபடமான மகான் Cinema News
*’எல். ஜி. எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாராட்டிய எம். எஸ். தோனி* Cinema News
Producer R.V. Bharathan on Prabhu Deva’s makeovers for Bagheera Producer R.V. Bharathan on Prabhu Deva’s makeovers for Bagheera Cinema News
வெளியானது சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் ! Cinema News
Amazon Prime Video celebrates release of Suzhal – The Vortex with a unique visual spectacle at Chetpet Lake in Chennai Amazon Prime Video celebrates release of Suzhal – The Vortex with a unique visual spectacle at Chetpet Lake in Chennai Cinema News
“மியூசிக் ஸ்கூல்” உலகமெங்கும் 12 மே 2023 அன்று வெளியாகிறது. “மியூசிக் ஸ்கூல்” உலகமெங்கும் 12 மே 2023 அன்று வெளியாகிறது. Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme