Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், சேரன் தான் வெளியேற

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், சேரன் தான் வெளியேற??

Posted on September 8, 2019September 8, 2019 By admin No Comments on பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், சேரன் தான் வெளியேற??

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், சேரன் தான் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என மக்களும், ஊடகங்களும் கணித்தபடியே இந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியிருகிறார். இது தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

உடனடியாக கமல் தன்னிடம் உள்ள எலிமினேஷன் கார்டில் சேரன் பெயர் எழுதி இருப்பதை காட்டி, வெளியே வர சொல்கிறார் . சேரனும் வெளியேற தயாராகிறார். சேரன் வெளியேறும் செய்தியை கேட்டு, சில நிமிடம் கண் மூடாமல் சேரனையே பார்க்கும் லாஸ்லியா, அவர் கையை பிடித்துக்கொண்டு , நீங்கள் இங்கு இருக்கணும் நான் தான் போகணும் என, ஏதாவது பிரச்சனை வந்தால் , நான் போறேன்… நான் போறேன்… என்கிற டயலாக்கை கண்ணீரே வராமல் அழுது பேசியுள்ளார்.

Cinema News Tags:Bigg Boss Tamil 3-www.indiastarsnow.com, இந்த வாரம், சேரன் தான் வெளியேற, பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம்

Post navigation

Previous Post: நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போகும் ரசிகர்கள்!
Next Post: தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்

Related Posts

வலிமை திரைவிமர்சனம் வலிமை திரைவிமர்சனம் Cinema News
sivajai-indiastarsnow.com நடிகர் சிவாஜி மகன் பாஜகவில் இணைகிறார்! Cinema News
சந்தீப் கிஷன் நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு Cinema News
கசட தபற’ படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல் Cinema News
Arulnithi starrer ‘Diary’ Trailer gets positive response Arulnithi starrer ‘Diary’ Trailer gets positive response Cinema News
'சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ் ‘சந்திரமுகி 2’ படத்தின் வெற்றிக்காக மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme