நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக, ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். விசுவாசம், படத்தில் மிகவும் ஒல்லியாக தெரிந்த இவர், ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’ படத்திற்கு தன்னுடைய உடல் எடையை கூட்டியுள்ளார்.
எனவே தற்போது இந்த புகைப்படங்களில் முன்பை மிக, மிக அழகாக ஜொலிக்கிறார் நயன்…
இதோ அந்த புகைப்படங்கள்…