Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு

தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு

Posted on September 8, 2019 By admin No Comments on தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார். இந்நிலையில், தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார். இந்நிலையில், தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார். ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பங்கேற்றார். மேலும், தமிழகம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பங்கேற்றார். மேலும், தமிழகம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழிசை-www.indiastarsnow.comதமிழிசை-www.indiastarsnow.com தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்புதெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு

Genaral News, Political News Tags:தமிழிசை-www.indiastarsnow.com, தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பதவியேற்பு

Post navigation

Previous Post: விஜயகாந்த் உடல்நலக்குறைவு கோவிலில் ஒரு சிறப்பு யாகம்
Next Post: நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாட்டம்

Related Posts

P. Chidambaram ப.சிதம்பரம் டுவிட்டர் செய்து தெறிக்கவிடுகிறார் Political News
சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை Genaral News
முதலமைச்சர் எடப்பாடி கேரளாவிற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் முதலமைச்சர் எடப்பாடி கேரளாவிற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் Political News
NESAVU 2022 – Handloom Expo inaugurated at Central Cottage Industries Emporium, Chennai NESAVU 2022 – Handloom Expo inaugurated at Central Cottage Industries Emporium, Chennai Genaral News
இந்தியாவிலிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. ஷாக்கிங் ரிப்போர்ட்! Genaral News
Drona Academy lift the prestigious trophy of Vellum Thiramai at the Grand Final Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme