தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தெலங்கானா முதல்வர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மாண்புமிகு அமைச்சர்கள் திரு.பி.தங்கமணி அவர்கள் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் புதிய நீதி கட்சி தலைவர் திரு.ஏ.சி.சண்முகம் அவர்கள் ஆகியோர் மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்…
