Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

amy-www.indiastarsnow.com

குழந்தை பிறந்த பின் எமி மற்றும் ஜார்ஜின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது

Posted on September 8, 2019September 8, 2019 By admin No Comments on குழந்தை பிறந்த பின் எமி மற்றும் ஜார்ஜின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது

நடிகை எமிஜாக்சன் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். கடந்த வாரம் தான் இவருக்கு, மிகவும் பிரமாண்டமாக, வளையக்காப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில், அனைத்துமே அவருக்கு பிடித்த நேவி ப்ளுவில் அலங்கரித்து அசத்தி இருந்தார் அவருடைய காதலர் ஜார்ஜ்.
Amy Jackson -www.indiastarsnow.com

இவரின் வளையக்காப்பு நிகழ்ச்சியில், எமி ஜாக்சனுக்கு நெருங்கிய நண்பர்கள் மட்டும் குடும்ப உறுப்பினர்கள், முக்கியமாக பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில், எமி தற்போது இவரின் காதலருக்கு சர்பிரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார். ஜார்ஜ் 32 பிறந்தநாளுக்கு மிகவும் சஸ்பென்சாக, தானே மிகவும் கஷ்டப்பட்டு வீட்டை அலங்காரம் செய்து, காலை உணவையும் தன்னுடைய கைகளால் சமைத்து பரிமாரியுள்ளார். மேலும் தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஸ்கேன் படத்தையும் அவர் பார்வையில் படும் படி வைத்து அசத்தியுள்ளார்.
Amy Jackson new pic-www.indiastarsnow.com

இதனால் ஜார்ஜும் தன்னுடைய 32 ஆவது பிறந்தநாளை, காதலி எமி, அவர் வயிற்றில் இருக்கும் குழந்தையோடு, மிகவும் சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தார். தற்போது இதுகுறித்த ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வர துவங்கியுள்ளன. குழந்தை பிறந்த பின், எமி மற்றும் ஜார்ஜின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
amy-www.indiastarsnow.com

Cinema News Tags:Amy Jackson new pic-www.indiastarsnow.com, amy-www.indiastarsnow.com, குழந்தை பிறந்த பின் எமி மற்றும் ஜார்ஜின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது

Post navigation

Previous Post: நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாட்டம்
Next Post: மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்

Related Posts

மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்* மை டியர் பூதம்’ பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் Cinema News
மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ ! மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ ! Cinema News
நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! Cinema News
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்.. ப்ரைம் வீடியோ, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ஏற்பாடு Cinema News
'Guardians of the Galaxy' Director James Gunn wants to work with Jr NTR; says he is amazing and cool! ‘Guardians of the Galaxy’ Director James Gunn wants to work with Jr NTR; says he is amazing and cool! Cinema News
Arun Vijay starrer ‘Sinam’ Audio Launch Arun Vijay starrer ‘Sinam’ Audio Launch Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme