Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

A. R. Rahman twit-www.indiastarsnow.com

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நாங்கள் உங்களோடு இருக்கிறோம் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்

Posted on September 8, 2019 By admin No Comments on இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நாங்கள் உங்களோடு இருக்கிறோம் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்

சந்திரயான் 2 லேண்டர் தொடர்பை இழந்த போதிலும், பல தரப்புகளிலிருந்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பெரு முயற்சிகளை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிற துறையைச் சார்ந்த பிரபலங்களும் பலதரப்புகளிலிருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து வருகின்றனர்.
A. R. Rahman twit-www.indiastarsnow.com

அந்த வகையில், ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Cinema News Tags:A. R. Rahman, A. R. Rahman twit-www.indiastarsnow.com

Post navigation

Previous Post: மீண்டும் காவலராக களமிறங்குகிறார் நடிகர் அருண் விஜய்
Next Post: இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்

Related Posts

மைக்கேல்” படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் “மைக்கேல்” படத்தில் இணைந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் Cinema News
‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ Cinema News
ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம் ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம் Cinema News
Megastar Chiranjeevi –Mohan Raja Megastar Chiranjeevi –Mohan Raja – Konidela Productions And Super Good Films – Godfather First Look Out, Theatrical Release For Dasara Cinema News
Mukundan Unni Associates Movie Review Mukundan Unni Associates Movie Review Cinema News
ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!! ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme