Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இயக்குநர் ராஜசேகர்-www.indiastarsnow.com

இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்

Posted on September 8, 2019 By admin No Comments on இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்

பாலைவனச் சோலை’ படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட்-ராஜசேகரில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார்.

இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர். சின்னத்திரை சங்கங்களில் பொறுப்பு வகித்தவர்.

சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

இந்த இரட்டையர் ஜோடி இயக்கிய மேலும் சில திரைப்படங்கள் – ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘தூரம் அதிகமில்லை’, ‘பறவைகள் பலவிதம்’, ‘தூரத்துப் பச்சை’, ‘கல்யாணக் காலம்’.
இயக்குநர் ராஜசேகர்-www.indiastarsnow.com

Cinema News Tags:இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார், இயக்குநர் ராஜசேகர்-www.indiastarsnow.com

Post navigation

Previous Post: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நாங்கள் உங்களோடு இருக்கிறோம் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்
Next Post: தெலுங்கானா ஆளுநராக பதவியேற்பு தமிழிசை சவுந்தரராஜன்

Related Posts

பாலாவின் இயக்கத்தில் முன்னணி மூன்று ஹீரோ பாலாவின் இயக்கத்தில் முன்னணி மூன்று ஹீரோ Cinema News
Allu Arjun gifts gold coins and Rs 10 lakh to PUSHPA team Allu Arjun gifts gold coins and Rs 10 lakh to PUSHPA team Cinema News
தமிழில் அறிமுகமாகும் நடிகர் ஹிர்ரூது ஹாரூனின் ‘தக்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு தமிழில் அறிமுகமாகும் நடிகர் ஹிர்ரூது ஹாரூனின் ‘தக்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு* Cinema News
துணிவு திரை விமர்சனம் துணிவு திரை விமர்சனம் Cinema News
RAID VIKRAM PRABHU விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலத்த பாராட்டு மழை ! Cinema News
நடிகர் கார்த்தி ராஷ்மிகா நடிக்கும் படத்தின் தலைப்பு ⁉ Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme