செரின் தனது உடல் எடையில் கவனம் செலுத்தாமல் இட்டதால் குண்டான தோற்றத்துக்கு மாறினார். பின்னர் ஆயுர்வேத முறையில் உடம்பை குறைத்து இளம்பெண்ணை போல தற்போது காட்சியளிக்கிறார். இதுவரை தமிழ்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவந்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளிவந்த”நண்பேன்டா”படத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
33 வயதான ஷெரின், பீச்சில் டூ பீஸில் உள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட இளைஞர்கள் சொக்கிப்போய் லைக்குகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
