Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Rakul-Preet-Singh-indiastarsnow.com

நடிகை ரகுல்பிரீத் சிங் சினிமா பட அதிபர்களுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்துள்ளார்

Posted on September 7, 2019September 7, 2019 By admin No Comments on நடிகை ரகுல்பிரீத் சிங் சினிமா பட அதிபர்களுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்துள்ளார்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க பிடிக்கும். ஆனால் அதற்காக காத்திருப்பதிலும் வர்த்தக ரீதியிலான படங்களில் நடிக்க மறுப்பதிலும் எனக்கு உடன் பாடு இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் நடிகைகளை சுற்றியே இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
Rakul-Preet-Singh-indiastarsnow.com
நான் ஏற்கனவே நடித்த சில படங்களில் கதாநாயகர்கள் இருந்தாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே இருந்தன. இந்த படங்களை முதலீடு போட்டால் கண்டிப்பாக திரும்ப வந்து விடும் என்ற நம்பிக்கையோடு தயாரிப்பாளர்கள் எடுத்தனர். தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்தால்தான் மீண்டும் அவர்களால் படங்கள் எடுக்க முடியும்.
Rakul-Preet-Singh-indiastarsnow.com

விருது படங்கள் வர்த்தக ரீதியாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலைமை உள்ளது. எனக்கும் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் இப்போதே நடித்துவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது சினிமா வாழ்க்கை இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நேரம் வரும்போது விருது படங்களில் நடிப்பேன். இப்போது சினிமாவில் நான் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

Cinema News Tags:actress rakul preet hot, actress rakul preet pic, actress rakul preet singh photo, Rakul Preet Singh Wiki, Rakul-Preet-Singh-indiastarsnow.com

Post navigation

Previous Post: நடிகை குஷ்புவின் சமூக அக்கறையை சமூக வலைத்தளத்தில் பலர் பாராட்டினர்
Next Post: ரஜினிகாந்த் வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்

Related Posts

AGS Entertainment’ Production No.21 new film AGS Entertainment’ Production No.21 new film Cinema News
The Most Awaited Pushpa 2 Concept Teaser on April 7th The Most Awaited Pushpa 2 Concept Teaser on April 7th Cinema News
டப்பிங் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றித் தேர்வு Cinema News
Team Project K Wishes Big B Amitabh Bachchan On His 80th Birthday Team Project K Wishes Big B Amitabh Bachchan On His 80th Birthday Cinema News
மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு Cinema News
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ‘குயீன்’தொடருக்கு வலுக்கும் எதிர்ப்புகள் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ‘குயீன்’தொடருக்கு வலுக்கும் எதிர்ப்புகள் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme