Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

khushbu-sundar-indiastarsnow.com

நடிகை குஷ்புவின் சமூக அக்கறையை சமூக வலைத்தளத்தில் பலர் பாராட்டினர்

Posted on September 7, 2019 By admin No Comments on நடிகை குஷ்புவின் சமூக அக்கறையை சமூக வலைத்தளத்தில் பலர் பாராட்டினர்

மக்களை பாதிக்கும் நிகழ்வுகள் நடந்தால் அவற்றை படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டின் அருகில் ஒரு வாகனம் நம்பர் பிளேட் இல்லாமல் நீண்ட நாட்களாக நின்று கொண்டு இருந்தது. அதை படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்தார். போக்குவரத்து போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த வாகனத்தை கைப்பற்றினர்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குண்டும் குழியுமான சாலையில் சென்ற ஆட்டோ ஒன்று கவிழ்ந்து அதில் இருந்த பெண்கள் மீட்கப்படும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். “இந்த விபத்து எங்கு நடந்தது என்று தெரியவில்லை. ஆனாலும் பெரும்பாலான நகரங்களில் உள்ள சாலைகள் இப்படித்தான் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுபோன்ற சாலைகளை மாநகராட்சிகள் ஏன் கண்டு கொள்வது இல்லை. ஒரு மழையிலேயே சாலைகள் இப்படி ஆகிவிடுகின்றன. ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். குஷ்புவின் சமூக அக்கறையை சமூக வலைத்தளத்தில் பலர் பாராட்டினர்.khushbu-sundar-indiastarsnow.com

Cinema News Tags:indiastarsnow.com, khushbu-sundar-indiastarsnow.com, நடிகை குஷ்புவின் சமூக அக்கறையை சமூக வலைத்தளத்தில் பலர் பாராட்டினர்

Post navigation

Previous Post: நடிகை பார்வதி நம்பியாருக்கு விரைவில் திருமணம்
Next Post: நடிகை ரகுல்பிரீத் சிங் சினிமா பட அதிபர்களுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்துள்ளார்

Related Posts

ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம் ஷ்ரத்தா சிவதாஸ்-கார்த்திக் மதுசூதன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டூடி’ திரைப்படம் Cinema News
Indian actress Devayani -acting covit -19 -indiastarsnow.com தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம். Cinema News
விட்டமின் எஃப் அடங்கிய தோல் பராமரிப்பு தயாரிப்புகளான பி எக்ஸ் எஸ் லைன் நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள் Cinema News
‘யோகி’ திரைக்கு 13 வருடங்கள்… கேக் வெட்டி கொண்டாடிய யோகி பாபு! கேக் வெட்டி எளிய முறையில் கொண்டாடினார் யோகி பாபு!! Cinema News
நடிகை சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் கெஸ்ட் ; சாப்டர்-2! நடிகை சாக்ஷி அகர்வால்ன் கெஸ்ட் ; சாப்டர்-2! Cinema News
Enga Kulasamy-indiastarsnow.com ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எங்க குலசாமி’ Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme