Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

soundarya and vishagan

சூப்பர்ஸ்டார் ரஜினி மக்களிடம் விலை உயர்ந்த பொருட்களை திருடி விட்டனர்

Posted on September 7, 2019September 7, 2019 By admin No Comments on சூப்பர்ஸ்டார் ரஜினி மக்களிடம் விலை உயர்ந்த பொருட்களை திருடி விட்டனர்

விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் டூப்ளிக்கேட் பாஸ்போர்ட் பெற்று வெளியே வந்தார்கள்.

விசாகன் அளித்த புகாரின் பேரில் கைப்பையை திருடியவர் யார் என்று விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் குறித்து சவுந்தர்யா சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
“கடந்த 1-ந்தேதி ஹீத்ரு விமான நிலையத்தில் எமிரேட்ஸ் லவுஞ்சில் நாங்கள் காருக்காக காத்து இருந்தோம். அப்போது எங்களுடைய கைப்பையை திருடி விட்டனர். இதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். எங்களை போலீசார் அங்கு காத்திருக்க சொன்னார்கள். அதன்பிறகு அடுத்த நாள் போலீஸ் தரப்பில் இருந்து மெயில் வந்தது.

அதில் எமிரேட்ஸ் லவுஞ்சில் உள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு நடந்தபோது வேலை செய்யவில்லை என்றும் அதனால் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த பொறுப்பற்ற பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது?

என் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம். இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கும், வேறு யாருக்குமே நடந்து இருக்க கூடாது.”

இவ்வாறு சவுந்தர்யா கூறியுள்ளார்.soundarya and vishagan

Cinema News Tags:soundarya and vishagan

Post navigation

Previous Post: சூரரைப்போற்று படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்
Next Post: நயன்தாராவால் அப்செட்டான சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்

Related Posts

Maha Movie audio Launch மஹா திரைப்பட இசை வெளியீடு ! Cinema News
shalini-pandey-without dress-indiastarsnow.com ஷாலினி பாண்டே தண்ணீர் தொட்டியில் ஆடை இல்லாமல்!!!! Cinema News
“குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ! Cinema News
பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி பேயுடன் நட்பு கொள்ள ஆசை நாயகன் விது பாலாஜியிடம் விருப்பம் தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி : Cinema News
ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அன்பறிவு படம் Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அன்பறிவு படம் Disney Plus Hotstar தளத்தில் வெளியாகிறது Cinema News
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme