சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த படம் தான் ரெமோ இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருப்பார். குடும்ப பாங்கான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் பெண் வேடம் விடாமலேயே இந்த நடிகையை நடிக்க வைத்திருந்தால் வித்தியாசம் இருக்காது என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
அது என்னவென்றால் தமிழ் படம் 2 நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் அச்சு அசலாக ரெமோ சிவகார்த்திகேயன் போலவே இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது