Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ப.சிதம்பரத்திற்கு இன்று திகாரில் முதலிரவு! ஜெயில் நம்பர் 9..! வார்ட் நம்பர் 7

Posted on September 5, 2019 By admin No Comments on ப.சிதம்பரத்திற்கு இன்று திகாரில் முதலிரவு! ஜெயில் நம்பர் 9..! வார்ட் நம்பர் 7

திகார் சிறையில் எண் 7 பிளாக்கில் உள்ள வார்ட் ஏழில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பிறகு சிறைக்கு சென்றுள்ளார் சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்ட நாள் முதலே சிபிஐ காவலில் சிபிஐ அலுவலகத்தில் உள்ள விருந்தினர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சிபிஐ காவல் முடிந்த நிலையில் இன்று இரவு சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை திகார் தான். அங்கு சிறை எண் 9ல் சிதம்பரத்தை அடைத்துள்ளனர்.

வார்ட் நம்பர் 7ல் தனி அறையில் சிதம்பரம் சிறை வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பாதுகாப்புக்கு சில காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறையில் முதல் இரவு என்பதால் அங்கு கொடுக்கப்பட்ட ரொட்டி போன்ற உணவை மட்டும் தான் சிதம்பரம் சாப்பிட வேண்டிய நிலை.

நாளை காலை முதல் சிறை கேன்டீனில் சிதம்பரம் சாப்பிட அனுமதி உண்டு. இதனிடையே சிறையில் சிதம்பரத்திற்கு என்று தனியாக எந்த வசதியும் செய்து தரவில்லை என்று டெல்லி சிறைத்துறை டிஐஜி கூறியுள்ளார்.திகார் சிறையில் எண் 7 பிளாக்கில் உள்ள வார்ட் ஏழில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பிறகு சிறைக்கு சென்றுள்ளார் சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்ட நாள் முதலே சிபிஐ காவலில் சிபிஐ அலுவலகத்தில் உள்ள விருந்தினர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.  ஆனால் சிபிஐ காவல் முடிந்த நிலையில் இன்று இரவு சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை திகார் தான். அங்கு சிறை எண் 9ல் சிதம்பரத்தை அடைத்துள்ளனர்.  வார்ட் நம்பர் 7ல் தனி அறையில் சிதம்பரம் சிறை வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பாதுகாப்புக்கு சில காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சிறையில் முதல் இரவு என்பதால் அங்கு கொடுக்கப்பட்ட ரொட்டி போன்ற உணவை மட்டும் தான் சிதம்பரம் சாப்பிட வேண்டிய நிலை.  நாளை காலை முதல் சிறை கேன்டீனில் சிதம்பரம் சாப்பிட அனுமதி உண்டு. இதனிடையே சிறையில் சிதம்பரத்திற்கு என்று தனியாக எந்த வசதியும் செய்து தரவில்லை என்று டெல்லி சிறைத்துறை டிஐஜி கூறியுள்ளார்.

Political News

Post navigation

Previous Post: காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்
Next Post: திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் அடைக்க உத்தரவிட்டு இருக்கிறது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

Related Posts

மூத்த தலைவர் வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு படமாகிறது Cinema News
அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக? அடுத்த மாநில தலைவர்.. குழப்பத்தில் பாஜக? Political News
பிரசாந்த் கிஷோரை ரஜினி சந்தித்ததை நையாண்டி செய்துள்ளார் பாமக ராமதாஸ். பிரசாந்த் கிஷோரை ரஜினி சந்தித்ததை நையாண்டி செய்துள்ளார் பாமக ராமதாஸ். Cinema News
ராஜஸ்தான் அரசு 1000 அபராததுடன் , இலவச ஹெல்மெட் வழங்க முடிவு ராஜஸ்தான் அரசு 1000 அபராததுடன் , இலவச ஹெல்மெட் வழங்க முடிவு Genaral News
Apple_iPhone_11_Pro_www.indiastarsnow.com இந்தியவில் அறிமுகம் iPhone 11-ன் குறைக்கப்பட்ட ஐபோன்கள் விலை Genaral News
சிதம்பரம் கேள்வி ஆதாரத்தை நான் எப்படி கலைப்பேன் Political News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme