Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பிக் பாஸ்-4 சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted on September 1, 2019September 1, 2019 By admin No Comments on பிக் பாஸ்-4 சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிக் பாஸ் சீசனில் 4 இருந்து கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் அடுத்த சீசனை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கமல் தொகுத்து வழங்கும் அளவுக்கு சிம்புக்கு பக்குவம் இருக்காது என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றனர்.
பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த இரண்டு சீசனை போல் இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் வருவாரா அல்லது அரசியலில் கவனம் செலுத்துவரா என்று கேள்வி எழுந்தது. அதோடு நிகழ்ச்சியை நடிகர் சூர்யா அல்லது மாதவன் தொகுத்து வழங்குவர் என்று பரவியது. ஆனால் அனைத்து வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் கமலே மூன்றாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி கமல் தொகுத்து வழங்குவது அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பலமாக சொல்லப்பட்டது. அதோடு நிறைய ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் அடுத்த சீசன் ஆரம்பிக்கும் போது சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் நடிகர் கமல் தொகுத்து வழங்குவது கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறிவருகின்றனர்.
பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதனால் அடுத்த பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்புவை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. பிக் பாஸ் மூன்றாவது சீசனே முடியாத நிலையில் அடுத்த சீசனில் சிம்பு தான் தொகுத்து வழங்குவார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்தி பரவி விடுவதாக கூறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்த தகவல் பொய்யாக இருக்கவே அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சமூகவலைதளங்களில் இந்த வதந்தி வேகமாய் பரவி வருகிறது.

Cinema News Tags:பிக் பாஸ் சீசனில் நடிகர் சிம்பு -கமல் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Post navigation

Previous Post: நைனிகாவுக்கு ஏராளமான புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை மீனா!!!!!!!
Next Post: அஜித்தின் ரசிகர்களுக்கு பிடித்த இசை கலைஞர் யுவன்

Related Posts

Gautham Karthik & Sarathkumar starrer ‘Criminal’ shooting starts in Madurai Gautham Karthik & Sarathkumar starrer ‘Criminal’ shooting starts in Madurai Cinema News
Actor Nakkhul dubs for Pruthvi Ambar in Vijay Antony’s Mazhai Pidikatha Manithan Actor Nakkhul dubs for Pruthvi Ambar in Vijay Antony’s Mazhai Pidikatha Manithan Cinema News
V House Production Suresh Kamatchi to release Ameer’s ‘Uyir Thamizhukku’ Cinema News
சுழல் வெற்றிக்காக கதிரை வாழ்த்திய இயல்வது கரவேல் படக்குழுவினர்! சுழல் வெற்றிக்காக கதிரை வாழ்த்திய இயல்வது கரவேல் படக்குழுவினர்! Cinema News
Bigg Boss Tamil 3-indiastarsnow.com-Sakshi-mathumitha நடிகை சாக்‌ஷியை ஜட்டி போட்டுட்டு சுத்திட்டு இருந்த நீ பேசலாமா கிழிக்கும் மதுமிதா!! Cinema News
சர்வதேச திரைப்பட விருதை வென்ற ‘ஆதார்’ Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme