இளையதளபதி விஜயின் பிகில் படத்தில் ‘வெறித்தனம்’ பாடல் சில மணிக்கு முன்னர் வெளிவந்தது. இணையதளத்தை தெறிக்க விட்ட இளைய தளபதியின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியது போன்று அனைத்து பாடல்களின் ரெக்கார்டுகளையும் உடைத்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்தியாளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங் இல் 2ம் இடத்தில் உள்ளது, உலக அளவில் இது தற்போது 16வது இடத்தில் உள்ளது.