நடிகரும் தயாரிப்பாளரும் முன்னாள் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினருமான டாக்டர்.அயுப்கான் தெலுங்கானா ஆளுனர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். A.N.S. பிரசாத் (Tamilnadu BJP, State Media President) உடன் இருந்தார்