Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தளபதி 64′ வதந்திகளை நம்ப வேண்டாம் இயக்குனர்

Posted on September 1, 2019 By admin No Comments on தளபதி 64′ வதந்திகளை நம்ப வேண்டாம் இயக்குனர்

தளபதி 64′ வதந்திகளை நம்ப வேண்டாம் இயக்குனர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் தனது 64வது படத்தில் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி உள்ளது. இந்த படம் ஆக்சன் கதையில் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் 64வது படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Cinema News Tags:தளபதி 64' வதந்திகளை நம்ப வேண்டாம் இயக்குனர்

Post navigation

Previous Post: ரஜினியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்
Next Post: நடிகர் அயுப்கான் தெலுங்கானா ஆளுனர் திருமதி தமிழிசை சந்தித்தார்

Related Posts

கபளிஹரம் படத்தின் டீசரை கே ராஜன் வெளியிட மாறன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர் கபளிஹரம் படத்தின் டீசரை கே ராஜன் வெளியிட மாறன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர் Cinema News
சூர்யா விட்டுக் கொடுத்துவிட்டாரா⁉ சூர்யா விட்டுக் கொடுத்துவிட்டாரா⁉ Cinema News
தேஜாவு திரைவிமர்சனம் தேஜாவு திரைவிமர்சனம் Cinema News
A.R. Murugadoss production ‘August 16, 1947’ unveils official release date with latest poster A.R. Murugadoss production ‘August 16, 1947’ unveils official release date with latest poster Cinema News
Seven veteran artistes honoured with Kala Pradarshini Ghantasala Puraskar Centenary event of music maestro Padmashri Shri Ghantasala Venkateswara Rao conducted in Chennai by Union Ministry of Culture in association with Kala Pradarshini Cinema News
ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு! ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme