Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

லவ் குருவாக மாறிய மொட்ட ராஜேந்திரன்

Posted on August 31, 2019August 31, 2019 By admin No Comments on லவ் குருவாக மாறிய மொட்ட ராஜேந்திரன்

’ நானும் சிங்கள் தான் ’’ ரோமேண்டிக் காதல்,காமேடி கலந்த படம். இந்த திரைப்படத்தை இயக்குகிறார், புது முக இயக்குனர் ரா. கோபி. கதா நாயகனாக அட்டகத்தி தினேஷ், கதா நாயகியாக தீப்த்தி ஷெட்டி நடித்துள்ளனர். இதில் மொட்ட ராஜேந்திரன் முக்கியமான காமடிநடிகராக நடித்துள்ளார். இவர் இதுவரைக்கும் வில்லனாக, காமிடியனாக நடித்து இருந்தாலும் , இதில் இவர் ஒரு ரோமேண்டிக் காமிடியனாகவருகிறார். லண்டன் வாழ் தமிழனாக FM ஸ்டேஷ்சனில் ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளாராம். MR. LOVE என்றபெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன் லவ் குரு.


காதலை சேர்த்து வைப்பறக்கு , காதல் தோல்வியில் விரைத்தி அடைந்தவர்களுக்கு , முகிகயமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற ஐடியாக்களை கொடுக்கும் MR.LOVE வாக கலக்கி இருக்கிறாம்.

தினேஷ்வுடன் சேர்ந்து காமெடியில் பட்டைய கிளப்பி , வெளுத்து வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தன் குரலுக்கு என ஒரு கூட்டம்உடையவர் , ஒரு R J வாக பார்ப்பது புதிதாக இருக்கும் என படக்குழு கூறுகின்றனர்..

கட்டயாமாக நமது 90’ஸ் சிங்களுடன், 60’ஸ் சிங்களின் ஆட்டம் வெகுவாக நம்மை கவரபோகிறது

Cinema News Tags:லவ் குருவாக மாறிய மொட்ட ராஜேந்திரன்

Post navigation

Previous Post: நடிகர் சிவாஜி கணேஷன் இல்லத்தில் சத்குரு
Next Post: கோலா படம் போதையின் அடிமைகளை காப்பாற்றம் படம்

Related Posts

Alan walker to perform for Sunburn Arena Chennai for the first time ever Alan walker to perform for Sunburn Arena Chennai for the first time ever Cinema News
சேத்துமான் திரைவிமர்சனம் சேத்துமான் திரைவிமர்சனம் Cinema News
நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து. Cinema News
கொன்றால் பாவம்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா ‘கொன்றால் பாவம்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா Cinema News
பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப்பின் புதிய முன்னெடுப்பான ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார் பிரபல நடன இயக்குநர் ஷெரீஃப்பின் புதிய முன்னெடுப்பான ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியை உலக நாயகன் கமல்ஹாசன் துவக்கி வைத்தார் Cinema News
WorldMusicDay just a small note from Harish Kalyan StayHomeStaySafe WorldMusicDay just a small note from Harish Kalyan StayHomeStaySafe PIC Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme