இருப்பவர். அதற்காக அவர் பல கோடிகள் சம்பளமாகவும் பெறுகிறார். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகன், ஸ்வேதா பச்சன் என்ற மகள் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் தன்னுடன் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார்.
அமிதாப் பச்சனுக்கு சுமார் 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 2800 கோடிக்கும் மேல்) சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.