பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் நகைச்சுவை நடிகரான சதீஷ் வரப்போகிறார் என்ற கிசுகிசு சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
நடிகர் சதீஷ் லேட்டஸ்டாக எடுத்த போட்டோவை ரசிகர்களுக்காக பதிவு செய்துள்ளார். அதனை பார்த்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் என்ன பிக்பாஸ் என்ரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக சதீஷ் கூறியது என்னவென்றால் நான் ஆசிரமம் ஆரம்பிக்க போகிறேன் என்று ‘சதீஷ் ஆனந்தா’ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் இதனைப் பார்த்து தயவுசெய்து பிக்பாஸ் வீட்டிற்கு செல்லாதீர்கள் என்று வனிதா உள்ளே இருக்கிறார் தினமும் பிரச்சினையாக உள்ளது இப்போது செல்லாதீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால் அவர் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்கு காரணம் தற்போது பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மையும்.