Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

நடிகர் சிம்புவிற்கு எதிராக கூடிய தயாரிப்பாளர்கள்

Posted on August 30, 2019 By admin No Comments on நடிகர் சிம்புவிற்கு எதிராக கூடிய தயாரிப்பாளர்கள்

நடிகர் சிம்புவிற்கு எதிராக கூடிய தயாரிப்பாளர்கள்

நர்தன் இயக்கத்தில், சிம்பு ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவதில்லை என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மாநாடு’ படத்திலிருந்து சிம்புவை தயாரிப்பாளர் நீக்கினார். இதனிடையே தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுடன் ஏற்கனேவே ஒரு பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு உள்ளதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்க கோரியுள்ளனர்.

Cinema News Tags:நடிகர் சிம்புவிற்கு எதிராக கூடிய தயாரிப்பாளர்கள்

Post navigation

Previous Post: ஆக்சன் திரைப்படத்தின் அப்டேட்
Next Post: ஜன கன மன படத்தில் இணைந்த பிரபல ஈரான் நடிகை

Related Posts

பிரபுதேவாவின் 'பகீரா'வின் பெண்களை சந்திக்கவும் பிரபுதேவாவின் ‘பகீரா’வின் பெண்களை சந்திக்கவும் Cinema News
திரையில் கண்டிராத அதிரடி மாஸ் வில்லனாக நடிகர் விஷ், “லைகர்” மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெள்ளித்திரையில் வருகிறார்.!!! திரையில் கண்டிராத அதிரடி மாஸ் வில்லனாக நடிகர் விஷ், “லைகர்” மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெள்ளித்திரையில் வருகிறார்.!!! Cinema News
Story of Things to premiere on SonyLIV on January 6, 2023, Story of Things to premiere on SonyLIV on January 6, 2023, Cinema News
நான் மிருகமாய் மாற விமர்சனம் நான் மிருகமாய் மாற விமர்சனம் Cinema News
*Citadel, and Nadia Sinh (Priyanka Chopra Jonas) are on the hunt for elite spies!* Cinema News
நவீன் பொலிஷெட்டி, அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது நவீன் பொலிஷெட்டி, அனுஷ்காவின் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme