பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்ஷி தற்போது தனது தொடையில் டாட்டூ குத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் டாட்டூ குத்துறதுக்கு இடமே இல்லையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கவின் உடன் காதல் கொண்ட சாக்ஷி தற்போது வெளிவந்த பின் பட வாய்ப்புகள் கண்டிப்பாக வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு சில வாய்ப்புகள் வருவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.