Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சமந்தா ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்

Posted on August 30, 2019 By admin No Comments on சமந்தா ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்

தமிழில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் சமந்தா. ஒரேயொரு படம் மட்டுமே நடித்து வரும் சமந்தாவுக்கு ஓய்வு எடுப்பதற்கு நிறைய அவகாசம் கிடைக்கிறது.

மாமனார் நாகார்ஜூனாவின் பிறந்த நாளை கொண்டாட குடும்பத்தினருடன் விடுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார் சமந்தா. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடித்துவிட்டு காற்று வாங்க கடற்கரை பக்கம் வந்த சமந்தா இயற்கை அழகை ரசித்தபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். சமந்தாவுக்கு இயற்கை தனது அழகை விருந்து படைக்க, சமந்தாவோ தன்னுடைய அழகை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

Cinema News

Post navigation

Previous Post: அதிபர் முகேஷ் அம்பானி புகழாரம் 21-ம் நூற்றாண்டின் இரும்பு மனிதர் அமித்ஷா
Next Post: பிக்பாசின் காதல் மன்னன் யாரு?

Related Posts

Vijay-Sethupathi-Muttiah-Muralitharan-biopic-800-www.indiastarsnow.com முரளிதரனின் பயோபிக் படமான ‘800’ல் விஜய் சேதுபதி நடிக்க பலரும் எதிர்ப்பு Cinema News
ஜீவா நடிப்பில் டிசம்பர் 9,2022-ல் வெளியாகும் 'வரலாறு முக்கியம் Jiiva starrer “Varalaru Mukkiyam”MOVIE up for December 9 release across 300+ screens Cinema News
AHA TAMIL’S FIRST REALITY SHOW, SARKAAR WITH JIIVA “AHA TAMIL’S FIRST REALITY SHOW, SARKAAR WITH JIIVA” Cinema News
தி ஹாண்டட் ஹவுஸ் ரியா தி ஹாண்டட் ஹவுஸ் திகில் கதையின் நாயகனாக ஆர்.பாண்டியராஜன் நடிக்கும் Cinema News
amala-paul-bar pic-www.indiastarsnow.com நடிகை அமலாபால் பப்பில் குடி போதையில் புகைப்படம் Cinema News
சூரரை போற்று படக்குழுவிற்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி! சூரரை போற்று படக்குழுவிற்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme