Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விவசாயிகளுக்கு விதை நெல்லை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன்

Posted on August 29, 2019August 29, 2019 By admin No Comments on விவசாயிகளுக்கு விதை நெல்லை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழக அரசு நேரடி கொள்முதல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.600 உழவு மானியமாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஒரு ஏக்கருக்கு அறிவித்துள்ள மானியத்தைக் இன்னும் அதிகப்படியாக கூடுதலாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் 50 சதவீத விதை நெல்லை இன்னும் அதிகப்படியாக கூடுதலாக இலவசமாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு நெல் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்லை தரமாக, தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவும், உரம் தட்டுப்பாடில்லாமல் தாராளமாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயிர் கடன் கேட்டிருந்தால் அது உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்லை இலவசமாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன்

Genaral News Tags:தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்லை இலவசமாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன்

Post navigation

Previous Post: சிக்சர் பட தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்
Next Post: டெல்லி மாநகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம்

Related Posts

டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விசா பெறும் முறையில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது Genaral News
ePass for Lockdown-indiastarsnow.com இ- பாஸ் இல்லாமல் மாற்று வழியில் வேலூருக்கு நுழையும் மக்கள் Genaral News
டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது Genaral News
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி!! Genaral News
Meendum Movie celebrity show நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் ! Genaral News
the baylife Photography Contest by The Sheraton Grand Chennai Resort and Spa the baylife Photography Contest by The Sheraton Grand Chennai Resort and Spa Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme