Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

nadigar sangam election 2019-www.indiastarsnow.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடத்தில் நடிகர் விஷால் செய்தியாளர் சந்திப்பு

Posted on June 23, 2019August 27, 2019 By admin No Comments on தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடத்தில் நடிகர் விஷால் செய்தியாளர் சந்திப்பு

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து திரையுலகினர் சந்திக்கின்றனர்.

தேர்தலை முன்னிட்டு நடிகர், நடிகைகள் ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு காலை முதல் வர தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், நடிகர் சங்க கட்டிடத்திற்காக தான் இவ்வளவு போராட்டம் நடக்கிறது. எதிரணிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். தேர்தல் நியாயமாக நடைபெறும் என்றும் அவர் பேட்டியளித்து உள்ளார்

Cinema News Tags:nadigar sangam election 2019-www.indiastarsnow.com, Nadigar sangam election vishal press meet, vishal press meet, www.indiastarsnow.com, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடத்தில் நடிகர் விஷால் செய்தியாளர் சந்திப்பு, தேர்தல் நடக்கும் இடத்தில் நடிகர் விஷால் செய்தியாளர் சந்திப்பு

Post navigation

Previous Post: சபரிமலை விவகாரத்தில் கேரளா தேவசம் போர்டு அமைச்சர்??
Next Post: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னையில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்

Related Posts

68 வயது நடிகருடன் திருமணம்! – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல பாடகி Cinema News
சீதாராமம்' படத்துடன் லைகா இணைந்தது பெருமையாக உள்ளது: லைகா தமிழ்க்குமரன் சீதாராமம்’ படத்துடன் லைகா இணைந்தது பெருமையாக உள்ளது: லைகா தமிழ்க்குமரன் Cinema News
சித்தார்த் ஜீவி பிரகாஷ் சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம் சித்தார்த் ஜீவி பிரகாஷ் சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம் Cinema News
புளூவேல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்-www.indiastarsnow.com புளூவேல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் Cinema News
மிரட்சி படத்தின் இசை வெளியீட்டு விழா ராம் படம் நடிக்கும்போது நான் வில்லனா, ஆண்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன் Cinema News
சிபிராஜின் அடுத்த படத்தில் தளபதி பட நாயகி சிபிராஜின் அடுத்த படத்தில் தளபதி பட நாயகி Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme