Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அரசு விரைவு பேருந்துகள் போக்குவரத்தில் மாற்றம்

Posted on June 22, 2019 By admin No Comments on அரசு விரைவு பேருந்துகள் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை:

செய்திக்குறிப்பு:
மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் வரை நிறைவு பெற்றுள்ளது. மேலும், கோயம்பேடு மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காகவும் வேண்டுகோளை ஏற்றும் அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 4.30 வரையிலும், இரவு 9.30 முதல் காலை 7 மணி வரையிலும் கோயம்பேடு, வடபழனி, அசோக்பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக இயக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இடங்களிலிருந்து பயணம் செல்வதற்கும் மற்றும் வந்தடைவதற்கும் இணைதளம் மூலமாக பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்திட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Genaral News Tags:அரசு விரைவு பேருந்துகள் போக்குவரத்தில் மாற்றம்

Post navigation

Previous Post: Ulaga Mahaajothi Thavapeedam Arakattalai 1,000 trees were planted to promote greenery in Chennai
Next Post: சபரிமலை விவகாரத்தில் கேரளா தேவசம் போர்டு அமைச்சர்??

Related Posts

ஸ்டாலினை சரமாரியாக விளாசிய ஓபிஎஸ்! Genaral News
42nd National Masters Athletics Championship 2022 PhillipCapital” 42nd National Masters Athletics Championship 2022 Genaral News
தமிழகம் முழுவதும் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது Genaral News
தமிழகதில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்க கடும் எதிர்ப்பு?? Genaral News
தமிழகத்தில் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது Genaral News
liquor shops-indiastarsnow.com டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme