Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தலைவி’ படம் குறித்த புதிய தகவல்

Posted on June 5, 2019August 27, 2019 By admin No Comments on தலைவி’ படம் குறித்த புதிய தகவல்

தலைவி’ படம் குறித்த புதிய தகவல் தமிழ் சினிமாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ மற்றும் ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்புகளில் உருவாகி வருகிறது. ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். ‘தலைவி’ படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் நடிக்க உள்ளார். இந்நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘தலைவி’ படத்திற்காக கங்கனாக ரணவத் தமிழ் கற்று வருகிறார். மேலும், இந்த படத்திற்கு சுமார் 100 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனமான விபிரி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் துவங்கவுள்ளது

Cinema News Tags:தலைவி' படம் குறித்த புதிய தகவல்

Post navigation

Previous Post: ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.o க்கு ரெடி!!!!
Next Post: வக்கீல் மக்களின் உரிமைகளுக்காக பணியாற்றுங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள்

Related Posts

AVATAR: THE WAY OF WATER AVATAR: THE WAY OF WATER ADVANCE BOOKINGS SELL 15,000 PLUS TICKETS OF PREMIUM FORMATS IN 45 SCREENS IN JUST 3 DAYS! Cinema News
ஏலே படத்தில் குச்சி ஐஸ் விற்கும் சமுத்திரகனி ! Cinema News
TOHOKU’ Photography Expo Comes to Chennai TOHOKU’ Photography Expo Comes to Chennai Cinema News
அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ Cinema News
‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி ட்ரைய்லர் வெளியானது! ‘புஷ்பா- தி ரைஸ்’ படத்தின் ரஷ்ய மொழி ட்ரைய்லர் வெளியானது! Cinema News
Actress Ritu Varma Herewith i forward the press release pertaining to “Actress Ritu Varma” Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme