Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Vacuum Challenge என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

Posted on June 3, 2019 By admin No Comments on Vacuum Challenge என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

டென்(10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டும் தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அந்த வகையில், தற்போது ‘Vacuum Challenge’ என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

இதில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் ஒருவர் அமர்ந்து கொண்ட உடன், அந்த பைக்குள் வாக்கம் க்ளினரின் பைப்பை விட்டு, மற்றொருவர் ஆன் செய்கிறார். சிறிது நேரத்தில் பைக்குள் இருக்கும் நபரின் உடலை, பிளாஸ்டிக் பை இறுக்குகிறது.

வைரலாகி வரும் இந்த ஆபத்தான சவாலை பெரியவர்கள் முதல் சிறுவர், சிறுமியர் என பலரும் செய்து அதன் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

Genaral News Tags:Vacuum Challenge என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

Post navigation

Previous Post: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி!!
Next Post: வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது

Related Posts

பொன்னியின் செல்வன்’ பற்றி மனம் திறந்த பிரபல நடிகை  Genaral News
இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகமாக பிடித்துள்ளது Genaral News
Hyderabad-techie-kills-herself-family-shares-horrifying-indiastarsnow.co தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் தற்கொலை செய்து கொண்ட பெண் – அதிர்ச்சி சம்பவம் Genaral News
சென்னையில் பெட்ரோல் விலை குறைந்து Genaral News
பிரபல நடிகர் அறிவிப்பு விரைவில் புதிய கட்சி துவங்குவேன்!!!!! Genaral News
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்.. பரபரக்கும் ஹேஷ்யங்கள்.. கேரளாவுக்கு வாய்ப்பு Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme