Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சென்னையில் பெட்ரோல் விலை குறைந்து

Posted on June 3, 2019 By admin No Comments on சென்னையில் பெட்ரோல் விலை குறைந்து

சென்னை,

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.08ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.58 காசுகளாகவும் உள்ளது

Genaral News Tags:சென்னையில் பெட்ரோல் விலை குறைந்து, பெட்ரோல் விலை குறைந்து

Post navigation

Previous Post: தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நடந்தது
Next Post: நடிகை ரம்யா திடீரென டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறினார்

Related Posts

Emerald Jewellery Industry’s Jewel One celebrates 10th Anniversary Genaral News
Ulaganayagan Kamal Haasan, Prabhas, Deepika Padukone, to Launch ‘Project K’ at San Diego Comic-Con Genaral News
'சொப்பன சுந்தரி' விமர்சனம் சொப்பன சுந்தரி விமர்சனம் Genaral News
சென்னையில் புதைக்கப்பட்ட வழக்குகள் பரபரப்பு தகவல்கள் Genaral News
முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய 'நில், கவனி, யோசி, செயல்படு...' நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய ‘நில், கவனி, யோசி, செயல்படு…’ நூல் வெளியீட்டு விழாவில் Genaral News
ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 73வது ஆண்டு விழா ஜூன் மாதம் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பாக நடைப்பெற்று வருகின்றன.* Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme