Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி!!

Posted on June 3, 2019 By admin No Comments on காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி!!

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில், ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், 6 வாரங்கள் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Genaral News Tags:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி!!

Post navigation

Previous Post: டெல்லியில் அரசு பேருந்து, மெட்ரோ ரெயில் போன்றவற்றில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்
Next Post: Vacuum Challenge என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

Related Posts

*தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூடு” திரைப்படம்* Genaral News
பணம் வீணாகாமல் உடற்பயிற்சி செய்ய புதிய வழி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம் Shape App மூலம் ஜிம்களில் பயிற்சி செய்யும் வசதி Genaral News
nalini-story_www.indiastarsnow.com நளினிக்கு பரோல் நீட்டிக்க கோர்ட் மறுப்பு! Genaral News
மே தினத்தை கொண்டாடிய விஜய்⁉ Genaral News
arnatic vocalist Aruna Sairam selected for French government's top honour Chevalier Award பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் Genaral News
அருண் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme