Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

Posted on June 3, 2019 By admin No Comments on கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

சென்னை :
உணர்வு ரீதியாக கலைஞர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கலைஞரின் 96-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் திரைப்படத்துறையினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி வணங்கிய வைரமுத்து போராட்டத்தால் சாதித்து காட்டியவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார்.

கள்ளக்குடியில் தமிழை காப்பதற்கு, தண்டவாளத்தில் படுத்து போராட்டம்..
பாளையங்கோட்டை சிறையில் போராட்டம்…
பிறகு ஆட்சிக்கு வந்ததும் போராட்டம்…
ஆட்சி கலைக்கப்பட்டதும் போராட்டம்…
கட்சிகள் பிளவுற்றதும் போராட்டம்…
ஏன்…அவர் வாழ்வெல்லாம் போராட்டம்.. என்று சொல்வதை விட..
வாழ்ந்து மறைந்து பிறகும் போராட்டம்.. என்று சொல்ல வேண்டும்..

இதோ வங்கக்கலடலில் துயில் கொண்டிருக்கிறாரே கலைஞர். இந்த இடம் கூட அவர் மரணத்திற்கு பிறகு தளபதியின் போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது என்பது தான் உண்மை.. எனவே போராட்டமே வாழ்வு… வாழ்வே போராட்டம்… என்ற கொள்கையில் இருந்து இளைஞர்கள் பின் வாங்கக்கூடாது என்பதை தான் கலைஞரின் வாழ்வு தமிழனுக்கு அழுத்தி சொல்கிறது.

மேலும் தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையில் இருந்து பின்வாங்காதவர் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். கலைஞரின் பிறந்தநாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுக-வினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Genaral News Tags:கலைஞர் வாழ்ந்து கொண்டிருப்பதாக கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

Post navigation

Previous Post: பிருத்விராஜுடன் 4 கதாநாயகிகள் நடிக்கும் இந்தப் படத்தை கலாபவன் சாஜன் இயக்குகிறார்
Next Post: கிண்டி சிறுவர் பூங்காவில் போதிய தண்ணீர் இல்லாததால் விலங்குகள் பறவைகள் நீரின்றி தவிக்கும் நிலை??

Related Posts

Nandamuri Balakrishna, Gopichand Malineni, Mythri Movie Makers #NBK107 Title To Be Revealed On October 21st Genaral News
மகளிர் உரிமைத்தொகை திட்டப் பதிவு முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் மகளிர் உரிமைத்தொகை திட்டப் பதிவு முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் Genaral News
ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள்-indiastarnsow.com ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் Genaral News
32-year-old man with kidney failure A 32-year-old man with kidney failure undergoes safe & successful complex Heart Surgery at Medway Heart Institute, Chennai Genaral News
Zee Studios & Boney Kapoor release the teaser of their most anticipated thriller drama Mili Zee Studios release the first-ever teaser of its most awaited thriller drama Mili. Directed by National award winner Mathukutty Xavier, 'Mili' will see Janhvi play a lead protagonist, yet again pulling off a challenging role which she has not attempted on screen before. The film's teaser looks gripping and intriguing and showcases a glimpse of a breathtaking sequence of Janhvi Kapoor's serious character play. Capturing a struggling Janhvi amidst a freezing ambience, the teaser aptly lets us a peek into the film's thrilling storyline. Producer Boney Kapoor has managed a casting coup with his & Zee Studios' next production, 'Mili', featuring his daughter for the first time! Though the details about the film's story and Janhvi's character have been kept under wraps by the makers, one of the biggest USPs of the film is Janhvi Kapoor and Boney Kapoor working together for the first time. Produced by Zee Studios, Boney Kapoor and directed by Mathukutty Xavier, 'Mili' is scheduled to release in cinemas on 4th November 2022. மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து வெளியிட்டுள்ளனர்! ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளனர். ‘மிலி’ படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார். இதில் ஜான்வி கபூர் கதை நாயகியாக நடிக்க உள்ளார். ஜான்வி கபூர் இதற்கு முன்பு திரையில் முயற்சித்திடாத வித்தியாசமான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் . படத்தின் டீசர் பரபரப்பாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அதே சமயம் ஜான்வி கபூரின் நடிப்பும், அவருடைய சீரியஸான கதாபாத்திரமும் இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரில் உறைந்திருக்கும் சூழலில் ஜான்வி சிக்கியிருக்கும் ஒரு காட்சி, கதை எந்த மாதிரியான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் விவரம் மற்றும் ஜான்வியின் கதாபாத்திரம் குறித்து இன்னும் தயாரிப்புத் தரப்பு முழுமையாக வெளியிடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்பது போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் முதல் முறையாக ஒரு படத்திற்காக இணைந்து வேலை பார்ப்பதுதான். ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் தயாரிப்பில் மதுகுட்டி சேவியர் இயக்கத்தில், ‘மிலி’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. Zee Studios & Boney Kapoor release the teaser of their most anticipated thriller drama Mili Genaral News
தடைகளை கடந்து சாதனை படைத்து வரும் ‘காந்தாரா Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme