Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

Posted on June 2, 2019 By admin No Comments on அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு நடித்த ‘ராட்சசன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது அவர் ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடை’, மற்றும் 3 மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு “ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என ?எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்துள்ளார்.

Genaral News

Post navigation

Previous Post: SHAPE APP Launch Chennai
Next Post: மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது நடிகர் ஜெய்வந்த்!!!!

Related Posts

Colors Tamil presents an exhilarating line up for audiences this Tamil New Year Colors Tamil presents an exhilarating line up for audiences this Tamil New Year Genaral News
Banaras Pre-release Event in Hubli Genaral News
நடிகை ஜெனிபர் லோபஸ் வயது 47 இவர் 4வது திருமணம்!!!! Genaral News
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனம் செய்ய குடியரசு தலைவர் வருகையால் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து Genaral News
Eco Friendly Electric Scooters launched to Avoid environmental pollution by BGauss Hemant Kabra, Go Zap Muthuraman & Vinodh Raj donated 50 vehicles to Food Delivery Companies. Genaral News
நடிகை பிரயாகா மார்ட்டின் தமிழ் சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை பற்றி கேட்டால்!!!! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme