Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது

Posted on June 1, 2019June 1, 2019 By admin No Comments on லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது

பாரிஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர் ரோகன் போபண்ணா மற்றும் ருமேனிய வீரர் மாரிஸ் காபில் ஜோடி பிரான்சின் பெஞ்சமின் போன்ஜி மற்றும் அன்டோயன் ஹாங் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 6–4, 6–4 என்ற நேர்செட்டில் போபண்ணா ஜோடி வெற்றி கண்டது. இதேபோல், மற்றொரு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பெய்ர் ஜோடி சுலோவோக்கியா வீரர் மார்ட்டின் கிசான் மற்றும் இங்கிலாந்து வீரர் டொமினிக் இங்லாட் ஜோடியை எதிர்கொண்டது.இந்த போட்டியில் பயஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Genaral News Tags:லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது

Post navigation

Previous Post: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 30 இடங்களில் போராட்டம்?
Next Post: அமெரிக்க இந்தியாவுக்கு அளித்த சலுகை ரத்து !!

Related Posts

*Applause Entertainment makes a thrilling entry into Tamil Cinema with ‘Por Thozhil’ starring Ashok Selvan and Sarath Kumar* Genaral News
96′ படத்தில் என் பாடலை ஏன் வைக்க வேண்டும்? – இளையராஜா Genaral News
தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில்,  நடிகர்  ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Genaral News
Selvi Apsara visited the bereaved family of Football player Priya மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வி அப்சரா நேரில் சென்று சந்தித்தார். Genaral News
seeru-movie revirew சீறு திரைவிமர்சனம் Genaral News
Marathi multilingual film Har Har Mahadev Here comes a power-packed teaser of 1st Marathi multilingual film ‘Har Har Mahadev’ starring Subodh Bhave Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme