Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜெயலலிதா வாழ்க்கைப் படம் குறித்து இயக்குனர் விஜய்

Posted on June 1, 2019 By admin No Comments on ஜெயலலிதா வாழ்க்கைப் படம் குறித்து இயக்குனர் விஜய்

ஜெயலலிதா வாழ்க்கைப் படம் குறித்து இயக்குனர் விஜய்

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா நடித்த ‘தேவி-2’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஒத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் விஜய், தற்போது ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் நடந்து தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்திருக்கிறோம். இதில் ஜெயலலிதாவாக நடிக்க ஐஸ்வர்யாராய், வித்யாபாலன், கங்கனா ரணாவத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தோம். ஜெயலலிதா தனது 16-வது வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். எனவே அவரது 16 வயதில் இருந்து கதை ஆரம்பிக்கும். அந்த இளம் வயது ஜெயலலிதா வேடத்துக்காக கங்கனா ரணாவத் தனது உடல் எடையை குறைத்தும், பின்னர் கூட்டியும் நடிக்கிறார். படத்துக்காக அவர் தமிழ் கற்றும் வருகிறார். இந்த படம் முடிய ஒன்றரை வருடம் ஆகும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் ஜெயித்து அந்த ஆண்களை எப்படி ஆதிக்கம் செய்தார்⁉என்பதே படத்தின் கருவாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Genaral News Tags:ஜெயலலிதா வாழ்க்கைப் படம் குறித்து இயக்குனர் விஜய்

Post navigation

Previous Post: சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம்
Next Post: கேஎஸ்.ரவிக்குமார், பாலகிருஷ்ணா படம் தள்ளி வைப்பு

Related Posts

Meendum Movie celebrity show நடிகை அபிராமி, பா.இந்திரன், சுதர்சன் சேஷாத்ரி ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் ! Genaral News
டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் Genaral News
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் 'வீர சிம்ஹா ரெட்டி' Nandamuri Balakrishna, Gopichand Malineni, Mythri Movie Makers #NBK107 Titled Veera Simha Reddy, Releasing For Sankranthi 2023 Genaral News
மோடி பதவியேற்புக்கு குவியும் 6000 விஐபிகள்.. அசத்தல் மெனு இதுதான் Genaral News
தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தனது உயிர்மூச்சு என மோடி வாரணாசியில் பேச்சு!!!! Genaral News
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல் Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme