Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம்

Posted on June 1, 2019 By admin No Comments on சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட விமர்சனங்களை உருவாக்கியது. இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருந்தனர். இந்த நிலையில் இப்படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடக்கும் ஃபென்டாசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

Genaral News Tags:சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம்

Post navigation

Previous Post: இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து !!
Next Post: ஜெயலலிதா வாழ்க்கைப் படம் குறித்து இயக்குனர் விஜய்

Related Posts

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம்.. அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு Genaral News
Lady Finger Lady Finger-www.indiastarsnow.com கொழுப்பை கரைக்கும் வெண்டைகாய் !! Genaral News
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் சீனியர் நடிகை! – அதிர்ச்சியில் திரையுலம் Genaral News
தங்கத்தை வாங்க தொடங்கினால் அதன் விலை மேலும் அதிகரிக்க தொடங்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள் Genaral News
தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாராஹி மாநாட்டை பாராட்டினார் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாராஹி மாநாட்டை பாராட்டினார் Genaral News
KODEESWARI creates history worldwide with its first 1 Crore winner KODEESWARI creates history worldwide with its first 1 Crore winner! Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme