டென்டர்ஸ் ஒன்டர்ஸ்” Tendders Wonders TW பயோ- டானிக்
சென்னை, மே, 2019: தென்னை மரத்தின் பலன்கள் கணக்கில் அடங்கா. தென்னையின்
ஓலையில் துவங்கி, பாளை, இளநீர், தேங்காய், மரம், வேர் என அனைத்து
பாகங்களும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு உதவுகிறது. தேங்காயிலிருந்து
எடுக்கப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் பலவித மருத்துவகுணங்கள்
உள்ளன. இவ்வகையில் தென்னையிலிருந்து நாம் தினமும் பயன்படுத்தும் இளநீர்
நம் உடலின் சூட்டைக் குறைத்து நம்மை பாதுகாக்கிறது.
வழுக்கையிலிருந்து மருத்துவ குணங்களை எடுத்து பலவித பயோடானிக்குகளை
தயாரிக்கப்படுவதை அறிந்து நுங்கம்பாக்கத்தி ல்ஜெம்கோர்டில் உள்ள
“டென்டர்ஸ் ஒன்டர்ஸ்” தலைமை நிர்வாக இயக்குநர் திரு. PAREKH. இவர்
பிறந்து வளர்ந்தது எல்லோம் சென்னையில்தான். இந்தியர்கள் அனைவரும் சிறந்த
உடல் நலத்துடன் இருக்கவேண்டும் என்பது இவரது இலட்சியம்.
போர்வீரர்களுக்கு லாப நோக்கின்றி இவரது பயோடானிக்கை குறைந்த விலையில்
கொடுத்து வருகிறார். அவரைசந்தித்தபோது…..
இயற்கை அன்னை நமக்கு அளித்த இளநீர் நமக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இளநீரை
தாங்கி வரும் மென்மையான வழுக்கையில் பல மருத்துவ குணங்கள் உண்டு. இதனை
1000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பல வகைகளில் அதன்
நற்குணங்களை கண்டுபிடித்து பலன் அடைந்துள்ளார்கள். வழுக்கையிலிருந்து
தயாரிக்கப்படும் பயோடானிக்கில் எந்தவிதமான ரசாயனமும் கலக்கப்படுவதில்லை.
மிகவும் இயற்கையானது மற்றும்சுத்தமானது. பக்கவிளைவுகள் எதவும் இல்லை
எனும் சிறப்பத் தன்மை கொண்டது. நாங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்
போல் புதியயுக்திகளைக் கொண்டு, பலபரிசோதனைகள் செய்து, பலவகையான
நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஆறுவிதமான பயோடானிக்குகளை
அறிமுகப்படுத்தியதற்கு நல்லவரவேற்புகிடைத்ததுள்ளது.
இன்றைய அவசர உலகில் வழுக்கையிலிருந்து தயாரிக்கப்படும் பயோடானிக்குகள்
நம் உடலில் ஏற்படும் பலபிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
கல்லீரல்பாதிப்பு, வளர்சிதைவு, வாழ்க்கைத்தரம், மனஅழுத்தம், உடல்பருமன்,
குறைவானஎதிர்ப்புசக்தி, சருமபிரச்சனைகள் போன்றவையும் இதில் முக்கிய பங்கு
வகுக்கிறது. இப்பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில்
தாதுசத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டத்துக்கள் என அனைத்தும் இந்த
பயோடானிக்கில் உள்ளது. தினமும் வழுக்கையை சாப்பிடுங்கள் என்றால் யாரும்
அதை விரும்பி சாப்பிடமாட்டார்கள்.
அதனால் யாவரும் தாங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் இதர மருந்துகளுடன்
இந்த பயோடானிக்கை பயன்படுத்தலாம். இதனால் சிறந்த பலன்கள் கண்டிப்பாகக்
கிடைக்கும்.
பல மருத்துவர்களும், இதர மருத்துவ வல்லுனர்களும் தற்பாது தங்கள்
நோயாளிகளுக்கு இந்த பயோடானிக்குகளை பரிந்துரை செய்து வருகிறார்கள்.
அதனால் இதனை உலகலவில் விற்பனை செய்யது வங்கியுள்ளோம்.மேலும் எங்கள்
நிறுவனத்தில் பல உலகப்புகழ் பெற்ற மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை குழுவில்
உறுப்பினர்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த பயோடானிக்குகளை பயன்படுத்துவதால் ஆற்றல் அதிகரித்து,
புத்துணர்ச்சி மேலோங்கி சுறுசுறுப்பாக இயங்க ஒரு புது தெம்பும் சக்தியும்
கிடைக்கிறது.
இன்றைய அவசர உலகில் வழுக்கையிலிருந்து தயாரிக்கப்படும் பயோடானிக்குகளை
அருந்துவதால் ஏற்படும் பலன்கள்…….
1. TW பயோ-டானிக் மூளை பாதுகாப்புக்கு :—
மூளையை சுறுசுறுப்பாக்கி, ஞாபகசக்தியை அதிகரித்து, அல்சைமர், அதிக
அறிவாற்றல் போன்றுவற்றை தூண்டும் தன்மை கொண்டது.மேலும், கைகால் நடுக்கம்
(பார்கின்சன்ஸ்) மற்றும் நிம்மதியான தூக்கமின்னை (டெமின்ஷியா) போன்ற பல
நோய்களுக்கு பலன் தரவள்ளது.
2. TW பயோ-டானிக் சர்க்கரை நோய்க்கு:—–
இதனை உட்கொள்வதால் இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. இதயத்திற்கு
இதமானது. கொழுப்பு சேராமல் பாதுகாத்து இன்சுலின் சுரக்கும் திறனை
அதிகரிக்கிறது.
இரத்த அழுத்தம், இரத்த கொதிப்பு, மன அழுத்தம் மற்றும் அதிக எடை ஏறாமல்
தடுக்கிறது. குறிப்பாக வலிப்பு மற்றும் வாதத்தை கட்டுப்படுத்தும் சிறப்பு
தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சோர்வை குறைத்து
சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் குணம் கொண்டது.
3. TW பயோ-டானிக் எலும்பு மற்றும் சதை பாதுகாப்புக்கு:—-
உடல் வலியைநீக்கும். மூட்டுவலி மற்றும் பலவித மூட்டு சம்பந்தமான
நோய்களுக்கும், ஆஸ்டோபோரோசிஸ் மற்றும் கழுத்துவலி, தோல்பட்டைவலி,
இடுப்புவலி போன்ற வலிகளுக்கும் நற்பலன் தரக்கூடியது. மேலும், சதை மற்றும்
எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது.
4. TW பயோ-டானிக் தோல் பிரச்சனைகளுக்கு:—
தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தும், உலர்ந்து போகுதல், சொரிச்சல், பொடுகு
தொல்லை, முகப் பரு மற்றும் இதர சரும பிரச்சனைகளிலிருந்து பாதுகாத்து நம்
தோல் பளபளபாக வைக்கஉதவுகிறது,
இந்த பயோடானிக்குகள் ஐஎஸ்ஓ, ஜிஏபிசிபி, ஜிஎம்பி, ஐஏஸ், இரோகுளாபல்
(யுகே) போன்ற பல சான்றிதழ்களை அண்மையில் பெற்று சாதனை படைத்துள்ளது.
தரத்திற்கு முக்கியத்துவம் தரும் டென்டர்ஸ் ஒன்டர்ஸ் அதேசமயம் இதை
வாங்கியவர்கள் திருப்தி அடையாவிட்டால் முழுபணத்தை 32 நாட்களுக்குள் 100%
திரும்ப அளிக்கும் உத்தரவாதத்தை அளிக்கிறது. மேலும் இந்த பயோடானிக்குகளை
ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் அல்லது 9300300800 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்
வழுக்கையிலிருந்து தயாரிக்கப்படும் இந்த ஆறுவிதமான பயோடானிக்குகளை
மக்களுக்கு உதவும் வகையில் தயாரித்து விற்பனை செய்யும் திரு PAREKH
அவர்களை வாழ்த்தி விடைபெற்றோம்.
இந்த வழுக்கையிலிருந்து தயாரிக்கப்படும் TW பயோ-டானிக்குகளை பெற
விரும்புவோர் கீழ்கண்ட விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம்
டென்டர்ஸ் ஓன்டர்ஸ்.5, முதல்தளம், ஜெம்ஸ்கோர்ட். 14 காதர் நவாஸ்
கான்தெரு, நுங்கம்பாக்கம், சென்னை -600 006.
போன் +919155312345 இணையதளம் http://www.tendderswonders.com