Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார்?ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது!!!

Posted on May 30, 2019May 30, 2019 By admin No Comments on விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார்?ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது!!!

முக கிரீம் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது. ஆனால் அதில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார். நான் அழகு கிரீம் எதையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை மூலம் கிடைக்கும் மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

அதனால் பயன்படுத்தாத பொருட்களுக்காக நான் விளம்பர படத்தில் நடிக்க மாட்டேன் என அந்த வாய்ப்பை நிராகரித்தார். இந்நிலையில் இப்போது குளிர்பான விளம்பரம் ஒன்றுக்காகவும் சாய்பல்லவிடம் பேசியுள்ளனர். அந்த வாய்ப்பையும் மறுத்திருக்கிறார் சாய் பல்லவி.

‘எப்போதுமே இயற்கைதான் நிஜ அழகு. இயற்கை மூலம்தான் எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறவள் நான். அப்படி இருக்கும்போது கெமிக்கல் நிறுவனங்களுக்கு ஆதரவாக மனசாட்சியை விற்றுவிட்டு செயல்பட முடியாது. எத்தனை கோடி கொடுத்தாலும் சரியே’ என அதிரடியாக அறிவித்திருக்கிறார் சாய் பல்லவி.

Genaral News

Post navigation

Previous Post: காங்கிரஸ் எம்பி-க்கள் கூட்டம் டெல்லியில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும்
Next Post: தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதை அனுஷ்கா ஷர்மா!!!

Related Posts

கமல்ஹாசன் நடிப்பில் தேவர் மகன் 2 படத்தை துவங்க முடிவு செய்துள்ளார்!!!!!!!!!!!!!!!!!! Genaral News
மலேசியாவில் தைப்பூச திருவிழா அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் நேர்த்திக் கடன் மலேசியாவில் தைப்பூச திருவிழா Genaral News
முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு Genaral News
Varalaxmi Sarathkumar and Santhosh Prathap starrer “Kondraal Paavam” major schedule wrapped up in Hyderabad Varalaxmi Sarathkumar and Santhosh Prathap starrer “Kondraal Paavam” major schedule wrapped up in Hyderabad Genaral News
புகை பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது Genaral News
திமுக பிரமுகர் அடாவடி, இணையத்தில் வைரலாகும் வீடியோ Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme