இன்று காலையில் சென்னை மண்ணடியில் காவலர் விருந்தினர் மாளிகையை சென்னை மாநகர ஆணையர் A .K.விஸ்வநாதன் அவர்கள் திறந்து வைத்தார்! உடன் இணை ஆணையர் தினகரன் அவர்களும் துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களும் கலந்து கொண்டனர்.! காவல் துறை அலுவல் பணிக்காக வெளிஊர்களில் இருந்து சென்னை வரும் காவலர்கள் தங்கி பணி முடித்து விட்டு போக வசதியாக இந்த மாளிகை இருக்கும்!