சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அவர் தலைமையிலான கூட்டணி மக்களவைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்றதற்கு திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமையில் சக தயாரிப்பாளர்கள் மிட்டாய் அன்பு, T.T. சுரேஷ், P.V. பிரசாத், கோவை தமிழரசன், S.R. முருகேசன், நாதன், சக்கரபாணி, Associate உறுப்பினர்கள் ஆறுமுகம், கண்ணன், ஜான் பீட்டர், மற்றும் திரைத்துறை நண்பர்கள்வாழ்த்துகளை தெரிவித்தனர்.