Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் சேகுவாராபோல் தொப்பி ???

Posted on May 30, 2019 By admin No Comments on சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் சேகுவாராபோல் தொப்பி ???

அர்ஜென்டினாவில் பிறந்து டாக்டர் பட்டம் பெற்ற சேகுவாரா, ஏழை எளியவர்களை அதிகார வர்க்கம் அடிமைகள் போல் ஆட்டிப்படைப்பதைகண்டு புரட்சியாளராக மாறினார். ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அவரது உருவப் படங்களை பிரின்ட் செய்து கொண்டு நம்மூரிலும் போராட்டக்கார்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை அவ்வப்போது காண முடிகிறது.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் சேகுவாராபோல் தொப்பி, கண்ணாடி அணிந்து மேக்அப் போட்டார். இது சேகு வாரா கதையா? என்று பட இயக்குனர் செல்வராகவனிடம் கேட்டதற்கு பதில் அளித்தார். ‘இது புரட்சியாளர் சேகு வாரா கதை இல்லை. ஆனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் அரசியல்வாதிகளின் அடாவடிகளை கண்டு பொங்கி எழுந்து அரசியலுக்கு வரும் கதையாக உருவாகியிருக்கிறது.

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தை என்ஜிகே படத்தில் முன் வைத்திருக்கிறேன். இப்படத்துக்காக தொப்பி வைத்து, கண்ணாடி அணிவித்த கெட்டப் பார்த்தபோது அது சேகு வாரா தோற்றம்போல் அமைந்துவிட்டது அவ்வளவுதான். சூர்யாவுக்கும் சரி, எனக்கும் சரி என்ஜிகே வித்தியாசமான படைப்பாக இருக்கும்’ என்றார்.

Genaral News Tags:இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தை என்ஜிகே படத்தில் முன் வைத்திருக்கிறேன், சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் சேகுவாராபோல் தொப்பி

Post navigation

Previous Post: தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதை அனுஷ்கா ஷர்மா!!!
Next Post: நடிகை ஜெனிபர் லோபஸ் வயது 47 இவர் 4வது திருமணம்!!!!

Related Posts

விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன Genaral News
இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் Genaral News
சென்னையில் ஊரடங்கு தளர்வுகள் சென்னையில் ஊரடங்கு தளர்வுகள் Genaral News
Food for two as Food 42 – Actress Sakshi Agarwal participated in Lets Feed the HUNGRY together on World Hunger Day Genaral News
Sibi Sathyaraj starrer “Production No.1” shooting starts with ritual ceremony Sibi Sathyaraj starrer “Production No.1” shooting starts with ritual ceremony Genaral News
Checkout the poster of India’s two most diligent women- Amruta Khanvilkar and Sayli Sanjeev from the film ‘Har Har Mahadev’ Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme