Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

chennai met_www.indiastarsnow.com

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது

Posted on May 29, 2019 By admin No Comments on சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது;-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று அதிகம் வீசும் . வெப்பநிலை வழக்கத்தை விட நான்கில் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் பீளமேட்டில் 6 சென்டி மீட்டரும், பொள்ளாச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரத்தில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Genaral News Tags:சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

Post navigation

Previous Post: Today Evening news
Next Post: இந்தியா வரலாற்றில் சுமார் 50 ஆண்டுகளாக எந்த ஒரு பிரதமரும் சாதிக்காத வகையில் மோடி!!!

Related Posts

சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை Genaral News
the baylife Photography Contest by The Sheraton Grand Chennai Resort and Spa the baylife Photography Contest by The Sheraton Grand Chennai Resort and Spa Genaral News
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசனம் செய்ய குடியரசு தலைவர் வருகையால் 4 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து Genaral News
நடிகை ரம்யா திடீரென டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியேறினார் Genaral News
நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'அடடே சுந்தரா' டீசர் வெளியீடு நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘அடடே சுந்தரா’ டீசர் வெளியீடு Genaral News
சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் சேகுவாராபோல் தொப்பி ??? Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme