Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மஹா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

Posted on May 28, 2019 By admin No Comments on மஹா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

மஹா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

இயக்குநர் ஜமீல் இயக்கத்தில், நடிகை kin-tone-2:ஹன்சிகா நடித்து வரும் படம் ‘மஹா’. த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். நடிகர் சிம்பு இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தம்பி ராமைய்யா, கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ‘மஹா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Genaral News

Post navigation

Previous Post: தமிழ் டிஜிடல் நிகழ்ச்சி பிரிவில் முன்னணி வகிக்கத் திட்டம்
Next Post: சாஹோ படத்தில் இருந்து விலகிய பிரபலங்கள்!!

Related Posts

நடிகர் சங்க தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள்!!!! Genaral News
nternational Women's Day was celebrated by GEO India Foundation. nternational Women’s Day was celebrated by GEO India Foundation. Genaral News
The Vijay Deverakonda, Samantha, Shiva Nirvana, Mythri Movie Makers’ Kushi movie releasing on September 1st,2023 Genaral News
Disney+ Hotstar wows fans with unique ‘Rockstar’ Anirudh concert celebrations Genaral News
chennai met_www.indiastarsnow.com சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது Genaral News
Today Rasi-Palan-new-www.indiastarsnow.com திங்கட்கிழமை-இன்றைய ராசிபலன் Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme