Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

சாஹோ படத்தில் இருந்து விலகிய பிரபலங்கள்!!

Posted on May 28, 2019May 28, 2019 By admin No Comments on சாஹோ படத்தில் இருந்து விலகிய பிரபலங்கள்!!

சாஹோ’ படத்தில் இருந்து விலகிய பிரபலங்கள்

✍இளவேனில் ‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு இசையமைக்க இருந்த மூவேந்தர்களான சங்கர்-எஹ்ஸான்-லாய் படத்தில் இருந்து விலகியுள்ளனர். படக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மாற்றாக வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து? வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Genaral News

Post navigation

Previous Post: மஹா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
Next Post: மோடி பதவியேற்புக்கு குவியும் 6000 விஐபிகள்.. அசத்தல் மெனு இதுதான்

Related Posts

பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படைப்பு ‘அம்மு’* Genaral News
Ciel Group Announces Major Developments Ciel Group Announces Major Developments Genaral News
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்கவுள்ளனர் Genaral News
மதத்தை வைத்து அரசியல் லாபம் தேட நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் நிச்சயமாக?? Genaral News
காங்கிரஸ் எம்பி-க்கள் கூட்டம் டெல்லியில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும் Genaral News
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது Genaral News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme